நிறைமாத கர்ப்பத்தில் போட்டோஷுட் நடத்திய பிரபல நடிகை, இணையத்தில் இதுதான் ட்ரெண்டிங்

Reba Monica John Photoshoot
By Tony Jun 22, 2026 08:30 AM GMT
Report

பிகில் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கும் தெரிய வந்தவர் ரெபா ஜான்.

இவர் தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து அசத்தியவர். இந்நிலையில் இவர் நல்ல வளர்ந்து வந்த போதே திருமணம் செய்து செட்டிலும் ஆகிவிட்டார்.

தற்போது இவர் நிறைமாத கர்பத்தில் இருக்கிறார், இன்னும் சில மாதங்களில் இவருக்கு குழந்தை பிறக்கபோகும் இந்த தருணத்தில், ரெபா நடத்திய போட்டோஷுட் தான் தற்போது செம ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

இதற்கு பார்வதி போன்ற பல நடிகைகள் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர், இதோ...