படு மோசமான மேலாடை அணிந்து சூர்யா பட நடிகை வெளியிட்ட போட்டோ

Disha Patani
By Yathrika Aug 26, 2024 12:30 PM GMT
Report

திஷா பதானி

தமிழ் சினிமாவில் அடுத்து விஜய்யின் கோட், அஜித்தின் விடாமுயற்சி, சூர்யாவின் கங்குவா என பெரிய நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. 

இதில் ரசிகர்கள் அதிகம் சூர்யாவின் கங்குவா படத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர் என்றே கூறலாம். 

காரணம் படத்தின் கதை, நடிகர்கள், அதில் பயன்படுத்தப்பட்டுள்ள விஷயங்கள் என அனைத்துமே மக்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக களமிறங்கியுள்ளவர் நடிகை திஷா பதானி. 

விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு அசத்தும் இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் படு மோசமான மேலாடை அணிந்து வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இதோ,

 படு மோசமான மேலாடை அணிந்து சூர்யா பட நடிகை வெளியிட்ட போட்டோ | Actress Disha Patani Latest Glamour Photo