திவ்ய பாரதி லேட்டஸ்ட் போட்டோ ஷுட் பார்த்து திணறிய ரசிகர்கள்
Divya Bharthi
Tamil Cinema
By Yathrika
திவ்ய பாரதி
தமிழ் சினிமாவில் சில நடிகைகள் படங்கள் நடிப்பதோடு நிறுத்திவிடுவார்கள். ஆனால் பல நடிகைகள் படங்கள் நடிப்பதை தாண்டி அதிக போட்டோ ஷுட் எடுப்பதில் தான் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அப்படி படங்களை தாண்டி போட்டோ ஷுட்கள் மூலம் திணற வைப்பவர் தான் நடிகை திவ்ய பாரதி. விதவிதமாக போட்டோ ஷுட்கள், கிளாமரான உடைகள் அணிந்து போட்டோ எடுப்பது என ரசிகர்களை மயக்கி வருகிறார்.
தற்போது கூட வயிற்றை காட்டி கீழ் ஆடையில் படு கிளாமர் காட்டி போட்டோ வெளியிட்டுள்ளார் திவ்ய பாரதி.