சிகப்புநிற ஆடையணிந்து நடிகை திவ்யபாரதி வெளியிட்ட புகைப்படங்கள்...

Divya Bharthi Tamil Actress Actress
By Edward Dec 23, 2025 06:30 AM GMT
Report

திவ்யபாரதி

சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாவது தற்போது சகஜமாகிவிட்டது. அப்படி ஒரு சில படத்தில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை திவ்ய பாரதி.

மாடலிங் செய்துகொண்டு இருந்த இவர், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

சிகப்புநிற ஆடையணிந்து நடிகை திவ்யபாரதி வெளியிட்ட புகைப்படங்கள்... | Actress Divya Bharathi Recent Photoshoot Post

சமீபத்தில் இவர் கிங்ஸ்டன் என்ற படத்தில் ஜிவி பிரகாஷுடன் நடித்திருந்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்ட்டிவாக இருக்கும் திவ்ய பாரதி, அவர் எடுக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது , சிகப்புநிற ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.