டிரான்ஸ்பரன்ஸ் சேலையில் மயக்கும் நடிகை திவ்யபாரதி!! புகைப்படங்கள்..

Divya Bharthi Tamil Actress
By Jai Aug 01, 2026 06:15 AM GMT
Report

திவ்ய பாரதி

மாடலிங் துறையில் இருந்து சினிமாத்துறைக்கு அறிமுகமாகி பிரபலமானவர்களில் ஒருவர் தான் நடிகை திவ்ய பாரதி. முப்பரிமாணம் படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்த திவ்ய பாரதி, பேச்சுலர், மகாராஜா, கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

டிரான்ஸ்பரன்ஸ் சேலையில் மயக்கும் நடிகை திவ்யபாரதி!! புகைப்படங்கள்.. | Actress Divya Bharathi Recent Photoshoot Post

ஒருசில வெப் தொடர்களில் நடித்தும் வரும் திவ்ய பாரதி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

தற்போது, கோல்டன் சேலையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery