நடிகை திவ்ய பாரதியின் மாடர்ன் லுக் போட்டோஷூட்..

Divya Bharthi Photoshoot Tamil Actress
By Jai Jul 18, 2026 10:30 AM GMT
Report

திவ்ய பாரதி

மாடலிங் துறையில் இருந்து சினிமாத்துறைக்கு அறிமுகமாகி பிரபலமானவர்களில் ஒருவர் தான் நடிகை திவ்ய பாரதி. முப்பரிமாணம் படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்த திவ்ய பாரதி, பேச்சுலர், மகாராஜா, கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

நடிகை திவ்ய பாரதியின் மாடர்ன் லுக் போட்டோஷூட்.. | Actress Divyabharathi Modern Look Photoshoot

ஒருசில வெப் தொடர்களில் நடித்தும் வரும் திவ்ய பாரதி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

தற்போது மாடர்ன் லுக்கில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery