நடிகை திவ்ய பாரதியின் கலக்கல் போட்டோஷூட்..
Divya Bharthi
Tamil Actress
Actress
By Edward
திவ்ய பாரதி
தமிழில் 2017ல் வெளியான முப்பரிமானம் படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் தான் நடிகை திவ்ய பாரதி.
மாடல் துறையில் இருந்து விளம்பரங்களில் நடித்து வந்த திவ்ய பாரதி, ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்து பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார்.

இப்படத்தினை தொடர்ந்து மகாராஜா படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். கோட், மதில் மேல் காதல் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் திவ்ய பாரதி.
போட்டோஷூட்
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் திவ்ய பாரதி, கிளாமர் போட்டோஷூட்களை எடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார். சமீபத்தில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் நடிகை திவ்ய பாரதி.




