ஹோம்லி லுக்கில் அசத்தும் நாயகி துஷாரா விஜயன்.. என்ன அழகு பாருங்க
Viral Photos
Dushara Vijayan
Actress
By Bhavya
துஷாரா விஜயன்
தமிழ் சினிமாவில் தற்போது வளந்து வரும் நடிகைகளில் ஒருவர் துஷாரா விஜயன். இவர் 'சார்பட்டா பரம்பரை' படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்த படத்தை தொடர்ந்து, தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த ராயன் படத்தில் தனுஷின் தங்கையாக நடித்தார்.
இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்த துஷாராவுக்கு, ரஜினியின் வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அடுத்தடுத்து படங்கள் நடித்தவர் கடைசியாக விக்ரம் ஜோடியாக வீர தீர சூரன் படத்தில் நடித்தார். தற்போது, இவர் ஹோம்லி லுக்கில் இருக்கும் சில அழகிய போட்டோஸ். இதோ,