லிப்லாக் காட்சியில் தாராளமாக நடிப்பேன்.. ஆனால்!! ஒப்பனாக பேசிய நடிகை துஷாரா விஜயன்..

Gossip Today Indian Actress Dushara Vijayan Raayan
By Edward Jun 28, 2024 07:00 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பா ரஞ்சித் இயக்கி ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் நடிகை துஷாரா விஜயன். இப்படத்திற்கு பின் அன்புள்ள கில்லி, நட்சத்திரம் நகர்கிறது, கழுவேர்த்தி மூர்க்கன், அநீதி போன்ற படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

லிப்லாக் காட்சியில் தாராளமாக நடிப்பேன்.. ஆனால்!! ஒப்பனாக பேசிய நடிகை துஷாரா விஜயன்.. | Actress Dushara Vijayan Open Intimate Scenes

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்திலும் நடிகர் தனுஷின் ராயன் படத்திலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் துஷாரா. இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் துஷாரா, மாரியம்மாவா இது என்று கூறும் அளவிற்கு கவர்ச்சி ரூட்டில் பட்டையை கிளப்பி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் லிப்லாக் காட்சி நடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

ஆன் ஸ்கீர்ன் லிப்லாக் சீனில் நான் தாராளமாக நடிப்பேன். நடிகையாக அதை நான் செய்வேன். அந்த காட்சியில் கனெக்ட் ஆவீர்களா என்பது வேறு. அந்த நேரத்தில், அந்த காட்சி தேவை என்றால், இது பண்ணலாம் பண்ண வேண்டாம் என்று எனக்கு ஒரு முடிவு இருக்கும்.

லிப்லாக் காட்சியில் தாராளமாக நடிப்பேன்.. ஆனால்!! ஒப்பனாக பேசிய நடிகை துஷாரா விஜயன்.. | Actress Dushara Vijayan Open Intimate Scenes

அதைமீறி நான் பண்ண மாட்டேன். இயக்குனர் அப்படி நடிக்க கேட்டால், கோபப்படாமல், விளக்கம் கொடுக்க வேண்டும். சிலரிடம் எவ்வளவு சொன்னாலும் புரியவைக்க முடியாது என்று நடிகை துஷாரா விஜயன் தெரிவித்துள்ளார்.