பாபநாசம் பட நடிகை எஸ்தர் அணிலின் ரீசெண்ட் கிளாமர் கிளிக்ஸ்..

Esther Anil Tamil Actress Actress
By Edward Apr 03, 2026 05:00 PM GMT
Report

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து 2015ஆம் ஆண்டு வெளிவந்த படம் பாபநாசம். இப்படம் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

பாபநாசம் பட நடிகை எஸ்தர் அணிலின் ரீசெண்ட் கிளாமர் கிளிக்ஸ்.. | Actress Esther Anil Recent Photoshoot Post

எஸ்தர் அணில்

இப்படத்தில் கமலுக்கு மகள்களாக நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் அணில் ஆகியோர் நடித்திருந்தனர். இதில் இளைய மகளாக நடித்திருந்தவர்தான் எஸ்தர் அணில்.

இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery