விளம்பரத்துக்காக குளிக்கும் வீடியோவை பகிர்ந்த ஃபரினா அசாத்!! விளாசும் நெட்டிசன்கள்..
Serials
Farina Azad
Tamil Actress
Actress
By Jai
ஃபரினா அசாத்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பா ரோலில் நடித்தவர் தான் ஃபரினா அசாத்.

தொகுப்பாளராகவும் பணியாற்றிய வெண்பா, ஒருசில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். விளம்பரங்களிலும் நடித்து வரும் ஃபரீனா, பாடி வாஷ் விளம்பரத்திற்காக குளிக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
விளம்பரத்திற்காக இப்படியா செய்வது என்று ஃபரீனா அசாத்தை நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.