வாரிசு நடிகைக்கு டார்ச்சர்! போட்டு கொடுத்தது நடிகருக்கு இப்படியாகும் நினைக்கலையாம்!

divorce tamilcinema
By Edward Feb 05, 2022 11:20 AM GMT
Report

பிரபல ஒல்லி நடிகர் ஆரம்பத்தில் சிறு நடிகைகளுடன் டூயட் பாடியப்பின் போகபோக சினிமாவில் முன்னேறியபின் முன்னணி நடிகைகளுக்கு தூண்டில் போட்டார். படத்தில் நடிக்கும் நடிகைகளிடம் படங்களில் நெருக்கமாக நடிப்பதே வேலையாக வைத்திருப்பார் போல.

அப்படி வாரிசு நடிகையுடன் ட்ரையில் செல்லும் போது சலசல ஏற்பட்டுள்ளது. அத்துமீறியதாக கூறி மாமனாரிடம் சென்றே போட்டு கொடுத்துள்ளார் அம்மணி.

இந்த விஷயம் ஒல்லி நடிகரின் மனைவிக்கு போக அது விவாகரத்து வரை கொண்டு சென்றுள்ளது. மனசில் இருந்ததை கூறி அதை அப்படியே முடித்து விடலாம் என்று நினைத்திருந்தார் வாரிசு நடிகை. ஆனால் இப்படி ஆகிவிட்டதே என்று புலம்பி வருகிறாராம்.