நெற்றியில் குங்குமப்பொட்டு!! திருமண கோலத்தில் நடிகை காயத்ரி!! புகைப்படங்கள்..
காயத்ரி சங்கர்
தமிழ் சினிமாவில் 18 வயசு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை காயத்ரி சங்கர். இப்படத்தினை தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த கானோம், மத்தாப்பு, ரம்மி, புரியாத புதிர், சீதகாதி, சித்திரம் பேசுதடி, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.
அதன்பின் விஜய் சேதுபதியின் சூப்பர் கெமிஸ்ட்ரி நடிகையாகவும் திகழ்ந்து வந்தார். எப்போதும் அடக்கவுடக்கமான கிராமத்து நடிகையை போல் இருந்த காயத்ரி சமீபகாலமாக கிளாமர் ரூட்டுக்கு மாறியிருந்தார்.
ஆரம்பத்தில் அடக்கவுடக்கமாக நடித்து அனைவரையும் ஈர்த்த காயத்ரி, தற்போது கிளாமர் லுக்கிற்கு மாறியிருப்பதை ரசிகர்கள் வியந்துள்ளனர்.
திருமண கோலத்தில்
தற்போது கருப்புநிற ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வந்த காயத்ரி, சிகப்புநிற சேலையில் நெற்றியில் குங்குமப்பொட்டு இட்டு எடுத்த அழகிய புகைப்படங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.