நடிகை கோபிகாவா இது!! எலும்பும் தோலுமாக அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே..
Gopika
Tamil Actress
Actress
By Edward
மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி, இயக்குனர் சேரன் இயக்கி, தயாரித்து நடித்த ஆட்டோகிராஃப் படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார் நடிகை கோபிகா. இப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் நடித்து டாப் இடத்தினை பிடித்தார்.
கடைசியாக தமிழில் 2008ல் வெள்ளித்திரை என்ற படத்தில் நடித்த நடிகை கோபிகா அதே ஆண்டில் அஜிலேஷ் சாக்கோ என்பவரை திருமணம் செய்தார். திருமணமாகி இரு குழந்தைகளுடன் ஆஸ்திரேலியாவில் செட்டிலாகி சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.
சமீபத்தில் கோபிகாவின் மகள், மகன், கணவர் இணைந்து எடுத்த புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. இரு குழந்தைகளும் வளர்ந்த நிலையில் கோபிகா எலும்பும் தோலுமாக மாறியதை பார்த்து ரசிகர்கள் கோபிகாவா இது என்று ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/1ea2186b-4a78-4ac3-8a8e-d9788358a892/24-661920fb85653.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/4a1781b2-c1a7-4a28-b39e-bf81646f7d85/24-661920fc0c608.webp)