திருமணத்திற்கு முன்பே விஜய் பட நடிகை கர்ப்பம்.. காரணம் இந்த நடிகையின் அண்ணனா?
Ileana D'Cruz
By Dhiviyarajan
தென்னிந்திய மற்றும் பாலிவுட் படங்களில் பிஸி நடிகையாக வலம் வந்தவர் இலியானா. இவர் தமிழில் 2006 -ம் ஆண்டு வெளியான கேடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
இதையடுத்து தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வந்தார். இலியானா மீண்டும் விஜய்யின் நண்பன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
சமீபத்தில் இலியானா கர்ப்பமாக இருப்பதாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் அவரே அறிவித்தார். இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இந்நிலையில் இலியானா பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபின் அண்ணன் Sebastien Laurent Miche என்பவருடன் டேட்டிங் செல்வதாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது.
தற்போது இலியானா கர்ப்பமாக Sebastien Laurent Miche தான் காரணம் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.