நடிகை இந்துஜாவா இது!! பொங்கலுக்கு அவர் பகிர்ந்த போட்டோஷூட்..
Indhuja Ravichandran
Thai Pongal
Tamil Actress
Actress
By Edward
இந்துஜா ரவிச்சந்திரன்
தமிழில் மேயாத மான் படத்தின் சுடர் விழி ரோலில் நடித்து நடிகையாக அறிமுகமாகினார் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன்.
இப்படத்தினை தொடர்ந்து மெர்குரி, பில்லா பாண்டி, மகாமுனி, சூப்பர் டூப்பர், பிகில், நானே வருவேன் பார்க்கிங் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
தற்போது காக்கி உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் அடக்கவுடக்கமாக நடித்து வந்த இந்துஜா, கிளாமர் லுக்கிற்கு மாறி நடித்தும் வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வரும் இந்துஜா, இதுவரை இல்லாத கிளாமர் லுக்கில் ரசிகர்கள் ஷாக்காகும்படியான போட்டோஷூட் நடத்தி பொங்கல் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்.