நடிகை ஐஸ்வர்யா மேனனின் ரீசெண்ட் க்யூட் புகைப்படங்கள்..

Iswarya Menon Photoshoot Indian Actress Tamil Actress Actress
By Edward Apr 14, 2026 09:45 AM GMT
Report

ஐஸ்வர்யா மேனன்

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட போன்ற மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் தமிழ் படம் 2, நான் சிரித்தால், வேழம் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா மேனனின் ரீசெண்ட் க்யூட் புகைப்படங்கள்.. | Actress Iswarya Menon Recent Saree Photoshoot Post

கடந்த 3 ஆண்டுகளாக தமிழில் படவாய்ப்புகள் இல்லை என்பதால் போட்டோஷூட் பக்கம் திரும்பினார். அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடும் நடிகை ஐஸ்வர்யா தற்போது, கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வாய் பிளக்க வைப்பார்.

தற்போது, சேலையணிந்து படுத்தபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

புகைப்படங்கள்

GalleryGalleryGalleryGalleryGalleryGallery