அடக்கவுடக்கமான அய்யனார் துணை சீரியல் சந்தாவா இது!! நடிகை ஸ்வாதியின் கிளாமர் ஷூட்..
Serials
Tamil TV Serials
Tamil Actress
Actress
Ayyanar Thunai
By Jai
அய்யனார் துணை சீரியல் சந்தா
அய்யனார் துணை ரசிகர்கள் பேவரட் சீரியல். இந்த சீரியலை பல இளைஞர்களும் விரும்பி பார்ப்பார்கள். இதற்கு முக்கிய காரணம் அதில் நடிக்கும் ஹீரோயின்களுக்கும் செம ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இந்த சீரியலில் ஸ்வாதி என்பவர் ஒரு ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் சீரியலில் மிகவும் குடும்ப பெண்ணாக வருவார்.
ஆனால், நிஜத்தில் அவர் இன்ஸ்டாவில் செம க்ளாமர் புகைப்படங்களை வெளியிட அதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர், தற்போது கிளாமர் லுக்கில் மிரரில் எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார் ஸ்வாதி.