28 வயது பாலிவுட் இளவரசி நடிகை ஜான்வி கபூர் லேட்டஸ்ட் ஸ்டில்கள்
Photoshoot
Janhvi Kapoor
Actress
By Bhavya
ஜான்வி கபூர்
பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி இன்று இந்திய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் இளம் ஹீரோயினாக வலம் வருகிறார் ஜான்வி கபூர்.
தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான இவர் Dhadak என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வந்த ஜான்வி, கடந்த ஆண்டு தெலுங்கில் வெளிவந்த தேவரா திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து தற்போது ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் புதிய தமிழ் வெப் தொடரின் மூலம் தமிழ் சினிமாவிலும் காலடி எடுத்து வைக்கவுள்ளார்.
தற்போது இவர் கிளாமர் ஸ்டில்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதோ,