சேலையில் இப்படியொரு கவர்ச்சி!! வாயடைக்க வைக்கும் நடிகை ஜான்வி கபூர்..
Janhvi Kapoor
Bollywood
Indian Actress
Actress
By Edward
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர்.
இவர் கடந்த 2018 -ம் ஆண்டு வெளியான தடக் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தற்போது இவர் தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகராக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆரின் படத்தில் நடிக்க போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.
சோஷியல் மீடியாக்களில் ஜான்வி கபூர் பதிவிடும் புகைப்படங்களுக்கு எக்கச்சக்கமான ரசிகர் கூட்டம் இருக்கிறது.
தற்போது சேலையில் இப்படியும் கவர்ச்சி காட்டலாம் என்பதை போன்று ரசிகர்களை போட்டோஷூட்டால் வாயடைக்க வைத்துள்ளார்.