ஆப்ரிக்கா வெகேஷன்!! சூர்யா - ஜோதிகாவின் ரொமாண்டிக் புகைப்படங்கள்..
Suriya
Jyothika
Africa
Tamil Actress
By Jai
சூர்யா - ஜோதிகா
தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர ஜோடியாக திகழ்ந்து வரும் சூர்யா - ஜோதிகா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின் இரு குழந்தைகளுக்கு தாயான ஜோதிகா, சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகி குடும்பத்தையும் குழந்தைகளையும் பார்த்து வந்தார்.
அதன்பின் மீண்டும் தற்போது நடிக்க ஆரம்பித்துள்ளார் நடிகை ஜோதிகா. இந்நிலையில் எப்போது ஜோதிகா, தன் கணவருடனும் குழந்தைகளுடனும் வெகேஷனுக்கு சென்று வருவது வழக்கம்.
வெகேஷன்
அந்தவகையில் தற்போது தன் கணவர் சூர்யாவுடன் ஆப்ரிக்காவின் இருக்கும் Seychelles தீவிற்கு வெகேஷனுக்கு சென்றுள்ளார் ஜோதிகா.
அங்கு கிளாமர் லுக்கில் கலக்கிய ஜோதிகா, கணவருடன் எடுத்த க்யூட் ரொமாண்டிக் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறார்.