சிவப்பு நிற மாடர்ன் உடையில் கிளாமர் போட்டோஷூட்.. நடிகை கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட புகைப்படங்கள்

Kalyani Priyadarshan Photoshoot
By Karthick Raja Apr 19, 2026 03:30 PM GMT
Report

தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் கல்யாணி பிரியதர்ஷன். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த லோகா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படம் உலகளவில் ரூ. 330 கோடிக்கும் மேல் வசூல் செய்து இண்டஸ்ட்ரி ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் இந்திய அளவில் பிரபலமான நாயகியாக கல்யாணி மாறிவிட்டார். அடுத்ததாக பாலிவுட்டில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படத்தில் கல்யாணி களமிறங்குகிறார். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரவுள்ளது.

ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வரும் கல்யாணி பிரியதர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்த வகையில், தற்போது சிவப்பு நிற மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். கல்யாணி வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery