48 வயதான நடிகை கஸ்தூரியா இது!! இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்க வைக்கும் அழகில் எடுத்த புகைப்படங்கள்..

Kasthuri Serials Indian Actress Tamil Actress
By Edward May 13, 2023 12:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை கஸ்தூரி.

தற்போது குணச்சித்திர ரோலிலும் சீரியல் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார்.

இடையில் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் சினிமா அரசியல் விமர்சகராகவும் பணியாற்றி வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார்.

தற்போது 48 வயதாகும் கஸ்தூரி இளமை தோற்றத்திற்கு மாறி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

கஸ்தூரியா இது என்று கூறும் அளவிற்கு ரசிகர்கள் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.