சேலையில் க்யூட் லுக்கில் மயக்கும் நடிகை கயாடு லோஹர்!! புகைப்படங்கள் இதோ..
Photoshoot
Tamil Actress
Actress
Kayadu Lohar
By Edward
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற படம் டிராகன். இப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை கயாடு லோஹர். இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது 8 திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
சென்சேஷனல் நடிகையாக வலம் வரும் கயாடு லோஹர், சாய் அபியங்கரின் இசையில் அவரது பவழ மல்லி பாடலுக்கு ஆட்டம் போட்டு அனைவரது கவனத்தையும் தற்போது ஈர்த்து வருகிறார் கயாடு.
டொவினோ தாமஸ் நடித்துள்ள Pallichattambi என்ற படத்தில் நடித்துள்ள கயாடு, படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக இணையத்தில் வைரலாகும். தற்போது பிங்க் நிற சேலையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.




