கனிமா பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை கீர்த்தி பாண்டியன்!! வீடியோ..

Instagram Tamil Actress Actress Keerthi Pandian Retro
By Edward Feb 26, 2026 05:45 PM GMT
Report

கீர்த்தி பாண்டியன்

பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தவர் கீர்த்தி பாண்டியன். பட்டப் படிப்பை முடித்த கீர்த்தி பாண்டியன் பாலே மற்றும் சால்சா உள்ளிட்ட நடனங்களை கற்றுக் கொண்டுள்ளார்.

கனிமா பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை கீர்த்தி பாண்டியன்!! வீடியோ.. | Actress Keerthi Pandian Reels Video Kanima Song

அதன்பின், தும்பா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் கடைசியாக ப்ளு ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்து வெற்றி கண்டார். அதன்பின் அஃகேனம் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்தார்.

இதனையடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கீர்த்தி பாண்டியன், ரெட்ரோ படத்தின் கனிமா என்ற பாடலுக்கு சிகப்புநிற ஆடையணிந்து எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார். வீடியோவை பார்த்த பலரும் கீர்த்திக்கு ஹார்ட்டின் விட்டு வருகிறார்கள்.