வருங்கால முதல்வரேன்னு சொன்ன ரசிகர்!! சிவகார்த்திகேயன் கொடுத்த ரியாக்ஷன்..

Sivakarthikeyan Viral Video Actors Tamil Actors
By Jai Aug 21, 2026 11:45 AM GMT
Report

சிவகார்த்திகேயன்

முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன், அக்ஷயா தங்க நகை கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார் மேடையில் நின்று கொண்டிருந்த சிவகார்த்திகேயனை பார்த்து ஒரு ரசிகர், வருங்கால முதல்ச்வரே என்று கோஷமிட்டார்.

வருங்கால முதல்வரேன்னு சொன்ன ரசிகர்!! சிவகார்த்திகேயன் கொடுத்த ரியாக்ஷன்.. | Varugalaa Muthalvarey Sivakarthikeyan React Video

அதனால் ஷாக்கான சிவகார்த்திகேயன், வாயில் விரல் வைத்து 'உஷ்' என்று அமைதியாக இருக்குமாறி சைகை காட்டினார். இந்த சம்பவம் இணையத்தில் பகிரப்பட்டு வைரலானாலும் சிரித்தபடி தன்னுடைய ரியாக்ஷனை கொடுத்தாலும், நெட்டிசன்கள் சில சம்பவங்களை நினைவுப்படுத்தி வருகிறார்கள்.

அதாவது, கோட் படத்தில் விஜய், சிவகார்த்திகேயனிடம், துப்பாக்கிய புடிங்க சிவா என்று கூறியிருப்பார். அதேபோல் வருங்காலங்களில் விஜய், சிவகார்த்திகேயனிடம் தன்னுடைய பொறுப்பை ஒப்படைப்பாரோ என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.