கோல்டன் லுக்கில் நடிகை விஜயலட்சுமியின் ஓணம் ஸ்பெஷல்..
Onam
Instagram
Vijayalakshmi Feroz
By Jai
விஜயலட்சுமி
வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்கள் பலர் உள்ளனர், அதில் ஒருவர் தான் நடிகை விஜயலட்சுமி.
பிரபல இயக்குனர் அகத்தியனின் மகள் என்ற அடையாளத்துடன் நடிக்க வந்தவர் டிவி நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொண்டு வந்தார். பிக்பாஸ், சர்வைவர் போன்ற நிகழ்ச்சிகளில் தனக்கான ஒரு இடத்தை பிடித்தார்.

இப்போது சினிமாவில் நடிப்பதை நிறுத்தியவர் தனது இன்ஸ்டாவில் நிறைய வீடியோக்கள் வெளியிட்ட வண்ணம் உள்ளார்.
ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில், கோல்டன் லெகங்கா அணிந்து எடுத்த ஓணம் ஸ்பெஷல் ரீல்ஸ் வீடியோவை இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.