நடிகை கீர்த்தி பாண்டியனா இப்படி.. லேட்டஸ்ட் லுக்
Photoshoot
Actress
Keerthi Pandian
By Bhavya
கீர்த்தி பாண்டியன்
பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தவர் தான் கீர்த்தி பாண்டியன்.
பட்டப் படிப்பை முடித்த கீர்த்தி பாண்டியன் பாலே மற்றும் சால்சா உள்ளிட்ட நடனங்களை கற்றுக் கொள்ள, அதேசமயம் தனது அப்பாவுடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றை மேற்பார்வை செய்து வந்தார்.
கடந்த 2019ம் ஆண்டு வெளியான தும்பா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் கடைசியாக ப்ளு ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்து வெற்றி கண்டார்.
தற்போது அழகிய உடையில் கீர்த்தி பாண்டியன் இருக்கும் புகைப்படங்கள். இதோ,