இரவு பார்ட்டியில் எல்லைமீறிய குத்தாட்டம்!! வைரலாகும் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படம்..

Keerthy Suresh Tamil Actress Actress
By Jai Sep 25, 2023 02:41 AM GMT
Report

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்றும் சிலரின் பெயரை குறிப்பிட்டு செய்திகள் வெளியானதற்கு அதெல்லாம் பொய் என்று அவரே பதிலடி கொடுத்திருந்தார்.

இரவு பார்ட்டியில் எல்லைமீறிய குத்தாட்டம்!! வைரலாகும் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படம்.. | Actress Keerthy Suresh Dance In Nigt Party Photos

பாலிவுட் நடிகர் வருண் தவாணுடன் ஆட்டோவில் ரைட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் சைமா விருதினை சமீபத்தில் வாங்கி இருக்கிறார்.

அதோடு இரவு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு குத்தாட்டமும் போட்டிருக்கிறார். அங்கு அலங்கோலமாக ஆட்டம் போட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகியுள்ளது.

அவர் கிட்ட என்ன கட்டிபுடிச்சிக்க சொல்லி நானே கூப்பிட்டேன்..ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிப்படை

அவர் கிட்ட என்ன கட்டிபுடிச்சிக்க சொல்லி நானே கூப்பிட்டேன்..ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிப்படை

GalleryGalleryGalleryGallery