படுக்கையறை, பாத்டப்பில் கிளாமர் போஸ்!! விருது வாங்கியதும் நடிகை கீர்த்தி சுரேஷி வெளியிட்ட புகைப்படம்
Keerthy Suresh
Tamil Actress
Actress
By Edward
இது என்ன மாயம் படத்தின் மூலம் ஆரம்பித்த தமிழ் சினிமாவின் கேரியரில் கால் பதித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இப்படத்தினை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்றும் சிலரின் பெயரை குறிப்பிட்டு செய்திகள் வெளியானதற்கு அதெல்லாம் பொய் என்று அவரே பதிலடி கொடுத்திருந்தார்.
பாலிவுட் நடிகர் வருண் தவாணுடன் ஆட்டோவில் ரைட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் சைமா விருதினை சமீபத்தில் வாங்கி இருக்கிறார்.
அதற்காக கிளாமர் ஆடையணிந்து சென்றிருந்தார். அந்த விருதினை வாங்கியது பாத்டப் மற்றும் படுக்கையறையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.