மாலத்தீவுக்கு ஹனிமூன்!! கணவருடன் என் ஜாய் பண்ணும் நடிகை கீர்த்தி சுரேஷ்..

Keerthy Suresh Maldives Tamil Actress
By Edward Jun 11, 2025 05:30 AM GMT
Report

கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருகிறார். அவர் தனது பதினைந்து வருட காதலர் ஆன்டனியை கடந்த வருடம் டிசம்பரில் திருமணம் செய்து கொண்டார்.

மாலத்தீவுக்கு ஹனிமூன்!! கணவருடன் என் ஜாய் பண்ணும் நடிகை கீர்த்தி சுரேஷ்.. | Actress Keerthy Suresh Maldives Honeymoon Photos

திருமணத்திற்கு பின் பாலிவுட் பக்கம் சென்ற கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஹிந்தியில் அவரது முதல் படமான பேபி ஜான் திரைப்படம் வெளியானது. எதிர்பார்த்த வரவேற்பை இப்படம் பெறாமல் தோல்வி அடைந்தது. தற்போது, சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.

மாலத்தீவுக்கு ஹனிமூன்

இந்நிலையில் திருமணமாகி 6 மாதமாகியப்பின் கணவருடன் மாலத்தீவிற்கு ஹனிமூன் சென்றுள்ளார் கீர்த்தி சுரேஷ். மாலத்தீவு கடற்கரையில் கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.