சட்டை பட்டனை கழற்றி குஷ்பு ராஜேந்திரன் எடுத்த போட்டோ ஷுட்
Actress
By Yathrika
குஷ்பு ராஜேந்திரன்
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு குஷ்பு என்றாலே நடிகை குஷ்பு தான் நியாபகம் வருவார்.
ஆனால் வட இந்தியாவில் குஷ்பு ராஜேந்திரன் என்ற நடிகை உள்ளார். புதிதாக இன்ஸ்டாகிராமிற்குள் இணைந்துள்ள குஷ்பு ராஜேந்திரா மைக்ரோ டிராமக்களில் அசத்தி வரும் நிலையில், விரைவில் ஓடிடி மற்றும் பாலிவுட் என கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர் தொடர்ந்து கவர்ச்சி உடைகளில் போட்டோ ஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் அவரை அதிகம் பாலோ செய்து வருகிறார்கள்.

