அட்டை விளம்பரத்தில் கிளாமர் போட்டோஷூட்!! நடிகை க்ரித்தி சனோனின் புகைப்படங்கள்..
Kriti Sanon
Tamil Actress
Actress
By Jai
க்ரித்தி சனோன்
தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை க்ரித்தி சனோன். பாலிவுட்டின் திறமையான மற்றும் அழகான நடிகை என பெயர் பெற்றவர் க்ரித்தி சனோன்.
இவர் 1: Nenokkadine என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின் பாலிவுட் பக்கம் சென்ற க்ரித்தி சனோனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதை தொடர்ந்து தில்வாலே, ஹவுஸ்ஃபுல் 4, மிமி, ஆதிபுருஷ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார். கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான தேரே இஷ்க் மே படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
தேரே இஷ்க் மே தொடர்ந்து, Cocktail 2 என்ற படத்தில் நடித்திருந்தார் க்ரித்தி சனோன். தற்போது அட்டை விளம்பரத்திற்காக எடுத்த கிளாமர் லுக் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.