பதின்ம வயதில் இப்படியொரு கிளாமர்!! இதுவரை யாரும் பார்க்காத நடிகை குஷ்பூவின் புகைப்படம்
Kushboo
Tamil Actress
Actress
By Edward
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டாப் நடிகையாக 80, 90களில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை குஷ்பூ.
தற்போது குணச்சித்திர ரோலிலும் அரசியல் ஈடுபாட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இடையில் சின்னத்திரை சீரியலில் நடித்து தயாரித்தும் வருகிறார். சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்ட குஷ்பூ இரு மகள்களை பெற்றெடுத்து வெளிநாட்டில் படிக்க வைத்திருக்கிறார்.
இந்நிலையில் நடிகை குஷ்பூ இளமை பருவத்தில் கவர்ச்சியாக எடுத்த புகைப்படம் மற்றும் கிளாமர் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுவரை யாரும் பார்க்காத குஷ்பூவின்
புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து
வருகிறார்கள்.