உயிர் உங்களுடையது தேவி.. இணையத்தை கலக்கும் ஸ்ரீதிவ்யாவின் லேட்டஸ்ட் ஸ்டில்கள்
Sri Divya
Photoshoot
Actress
By Bhavya
ஸ்ரீதிவ்யா
ஊதா கலரு ரிப்பன் பாடல் மூலம் ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா. குழந்தை நட்சத்திரமாக நடித்து கொண்டிருந்த இவர் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதன்பின் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். ஈட்டி, ஜீவா, காக்கி சட்டை ஆகிய படங்களில் நடித்து வந்த நடிகை ஸ்ரீதிவ்யாவிற்கு திடீரென பட வாய்ப்புகள் குறைய துவங்கி, ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் வரவேயில்லை.
இந்நிலையில், தற்போது அவரது அழகிய லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ,