அப்பதான் அந்த படம் பாத்தேன்!! அவன் கூடதான் பர்ஸ்ட் கிஸ்!! நடிகை லாஸ்லியா கூறிய உண்மை..
இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து சென்னை வந்தவர் லாஸ்லியா. பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு சில நாட்களில் கவினுடன் காதலில் இருந்து வந்தார். பின் பெற்றோர்கள் கண்டித்ததால் அவரைவிட்டு விலகினார்.
நிகழ்ச்சிக்கு பின் கவினை கண்டுக்கொள்ளாமல் தன் கேரியரில் கவனம் செலுத்தி வந்தார். இரு படங்களில் நடித்து வெளியான நிலையில் படவாய்ப்புகள் கிடைக்காமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.
தற்போது உச்சக்கட்ட கவர்ச்சி ரூட்டுக்கு மாறி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வந்தார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பல விசயங்களை பகிர்ந்துள்ளார். அதில், நான் ஒரு ரிலேஷன்ஷிப்பில் ஒரு பையனுடன் இருந்தேன்.
அவனுடன் தான் முதல் முத்தம் என்றும் முதல் சம்பளம் இலங்கை மதிப்பில் 18 ஆயிரம், இந்திய மதிப்பில் 6 அல்லது 7 ஆயிரம். நான் குடிக்க மாட்டேன், பர்ஸ்ட் ட்ரிக்ஸ் என்ற கேள்விக்கு நான் குடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
மேலும், நான் ஸ்கூல் படிக்கும் போது பிரெண்ட்ஸ் ஒருத்தியோட கூட்டமாக அந்த படத்தை பார்த்தார்கள். அப்போது நானும் அந்த வயசுல இருந்ததால பார்த்துட்டேன் என்று லாஸ்லியா ஓப்பனாக கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.