ரோஜா பட புகழ் மதுவிற்கு இவ்வளவு பெரிய மகள்களா... ஹீரோயின்கள் ரெடி
Madhoo
Tamil Actress
By Yathrika
நடிகை மது
தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு எல்லா படமும் ஹிட் கொடுப்பது இல்லை.
ஏதாவது ஒரு படம் க்ளிக் ஆகும், அப்படம் மூலம் மக்களாலும் கொண்டாடப்படுவார்கள். அப்படி தமிழில் வெளியான ரோஜா படம் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை தான் மது.
தற்போது மது தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
மதுவிற்கு கியா ஷா மற்றும் அமீயா ஷா என இரண்டு மகள்கள் உள்ளனர். அவர் நன்றாக வளர்ந்து ஹீரோயின் போல் காணப்பட அவர்களின் புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது.
ஹீரோயின் போல நன்றாக வளர்ந்திருக்கும் நடிகை மது மகளின் போட்டோஸ் இதோ,