மாதம் ரூ. 6 லட்சம் வருமானம்!! சப்ஸ்கிரிப்ஷன் மூலம் கல்லா கட்டும் ஜனனி அசோக் குமார்...
ஜனனி அசோக் குமார்
சின்னத்திரையில் பிரபலமான நடிகை ஜனனி அசோக் குமார், மௌனராகம், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தார்.
மேலும், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இதயம் எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்து பின் அதிலிருந்து விலகினார்.

வேற மாறி ஆபீஸ் எனும் வெப் தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி, சப்ஸ்கிரிப்ஷன் மூலம் வருமானத்தை ஈட்டி வருகிறார்.
இவரது சப்ஸ்கிரிப்ஷனில் கிட்டத்தட்ட 1600க்கும் அதிகமானோர் சப்ஸ்க்ரைபராக இருந்து வருகிறார்கள். ஒரு நபருக்கு மாதக்கட்டணமாக ரூ. 390 என்ற கணக்கில் மாதம் மொத்தம் 6 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டி வருகிறார். சப்ஸ்கிரிப்ஷன் மூலமே வருடம் சுமார் ரூ. 75 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறாராம்.