அந்த ஆடை போடாமல் விளையாட்டு!! நடிகை மாளவிகா மோகன் வெளியிட்ட வீடியோ..

Malavika Mohanan Actress
By Edward Sep 12, 2023 04:30 PM GMT
Report

மலையாள சினிமாவில் அறிமுகமாகி ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகனன்.

அந்த ஆடை போடாமல் விளையாட்டு!! நடிகை மாளவிகா மோகன் வெளியிட்ட வீடியோ.. | Actress Malavika Mohanan Latest Playing Video Set

அப்படத்தினை தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன் போன்ற படங்களில் நடித்தும் சரியான வரவேற்பை பெறவில்லை.

தற்போது சியான் விக்ரம், இயக்குனர் பாலா கூட்டணியில் உருவாகும் தங்கலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்தும் வருகிறார்.

விஜய்யுடன் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்தும் வாரிசு நடிகை!! லீக்கான ரிலேஷன்ஷிப் புகைப்படம்..

விஜய்யுடன் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்தும் வாரிசு நடிகை!! லீக்கான ரிலேஷன்ஷிப் புகைப்படம்..

இணையத்தில் ஆக்டிவாக இருந்து மயக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். தற்போது கிழாடை போடாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.