நடிகை மாளவிகா மோகனனின் கிளாமர் கிளிக்ஸ்..புகைப்படங்கள்
Malavika Mohanan
Photoshoot
Tamil Actress
Actress
By Jai
மாளவிகா மோகனன்
திரையுலகில் மிகவும் பிரபலமான நாயகியாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். தமிழில் பேட்ட, மாஸ்டர், தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் கடைசியாக ராஜா சாப் படம் வெளிவந்தது.

தற்போது சர்தார் 2, பாக்கெட் நோவல் என்ற படங்களில் நடித்து வருகிறார். மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் உடனடியாக இணையத்தில் வைரலாகும்.
புகைப்படங்கள்
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்து பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் மாளவிகா. தற்போது இந்தோனேஷியா, பாலி உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று வந்த மாளவிகா, கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


