41 வயதான சீரியல் நடிகை அர்ச்சனா மாரியப்பனின் போட்டோஷூட்...

Serials Tamil TV Serials Tamil Actress Actress
By Jai Apr 22, 2026 03:30 PM GMT
Report

அர்ச்சனா மாரியப்பன்

வாணி ராணி, அழகு, அழகி, வள்ளி உள்ளிட்ட சீரியல்களிலும், நாடோடிகள், வெள்ளைக்கார துரை, முத்தின கத்திரிக்காய் போன்ற படங்களில் நடித்தும் பிரபலமானவர் நடிகை அர்ச்சனா மாரியப்பன்.

சமீபத்தில் தனக்கு நடந்த மோசமான சம்பவங்கள் பற்றி பகிர்ந்திருந்தார். அதிலும், ஒரு ஆடிஷனுக்கு வருமாறு ஒரு பெரிய இயக்குனரிடம் இருந்து அழைப்பு வந்தது.

41 வயதான சீரியல் நடிகை அர்ச்சனா மாரியப்பனின் போட்டோஷூட்... | Serial Actress Archana Mariyappan Recent Photos

அதற்காக நர்ஸ் வேடத்தில் நடிக்க வேண்டும், ஒரு வாரம் ஷூட் இருக்கும் என்று கூறி அழைத்ததாகவும் அங்கிருந்த அவரது உதவி இயக்குனர்களை அந்த பெரிய இயக்குனர் வெளியே அனுப்பினார்.

பின் இயக்குனர் என்னிடம், உன் பேண்ட்-ஐ முழங்கால் வரை தூக்கு என்றது எதுக்கு சார் என்று கேட்டேன். நர்ஸ் வேடத்தில் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று பார்க்க தான் என்று சொன்னார்.

சல்வார் அணிந்து சென்றதால் சரி என முழங்கால் வரை தூக்கினேன். பின் இன்னும் தூக்க சொன்னதால் இயக்குனரின் நோக்கம் என்ன என்று புரிந்து கொண்டு அங்கிருந்து கிளம்பியதாகவும் கூறியிருந்தார்.

போட்டோஷூட்

இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அர்ச்சனா, சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery