தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகை மமிதா பைஜூவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
Mamitha Baiju
By Karthick Raja
இன்றைய தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருகிறார் மமிதா பைஜூ. இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த ஜனநாயகன், விஸ்வநாத் & சன்ஸ், பெத்லகேம் குடும்ப யூனிட் ஆகிய மூன்று படங்களும் மாபெரும் வசூல் செய்தன.
இதில், மலையாளத்தில் வெளியான பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆனது.
அடுத்ததாக இரண்டு வானம், ஹெலோ டியர், பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில் உருவாகும் முதல் படம் ஆகியவற்றை இவர் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல் நாயகியாக வலம் வரும் நடிகை மமிதா பைஜூவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. Stunning லுக்கில் மமிதா நடத்திய போட்டோஷூட் இதோ பாருங்க:





