சொட்ட சொட்ட நனைந்த படி நீச்சல் உடை!! வைரலாகும் நடிகை மீனாவின் வீடியோ..
Meena
Gossip Today
Tamil Actress
By Edward
தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய சிறுவயதிலேயே கதாநாயகியாகவும் அறிமுகமாகியவர் நடிகை மீனா.
நடிகர் ரஜினிகாந்துடன் குட்டி சிறுமியாகவும் நடித்து ஜோடியாக ரொமான்ஸ் செய்தும் நடித்து பிரபலமானார் மீனா.
பெங்களூரை சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்த மீனா நைனிகா என்ற மகளை பெற்று வளர்த்தார்.
சில காலம் சினிமாவை விட்டு விலகி அதன்பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.
சமீபத்தில் அவரது கணவர் உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அதிலிருந்து மீண்டு வந்த மீனா நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது இளமை பருவத்தில் நடிகை மீனா நீச்சல் உடையில் சொட்டசொட்ட நனைந்தபடி நடித்த ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க..