சிறுவனாக இருக்கும் போது ஆண்ட்ரியா முன்பு அனிருத் செய்த செயலை பாருங்க..யாரும் பார்த்திராத வீடியோ

Andrea Jeremiah Tamil Cinema Anirudh Ravichander Actors Actress
By Dhiviyarajan Oct 25, 2023 03:00 PM GMT
Report

தற்போது சென்சேஷனல் இசையமைப்பாளராக வலம் வருபவர் தான் அனிருத். இவர் கடந்த 2011 -ம் ஆண்டு வெளியான 3 என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

அனிருத் முதல் படத்திலேயே புகழ் உச்சிக்கே சென்றுவிட்டார். அந்த சமயத்தில் அனிருத், ஆண்ட்ரியா காதலித்தனர். அவர்கள் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் இணையத்தில் லீக்கானது.

அனிருத் சினிமாவிற்கு வந்த போது அவருக்கு வயது வெறும் 19 தான், அந்த சமயத்தில் ஆண்ட்ரியாவுக்கு வயது 25.

சிறுவனாக இருக்கும் போது ஆண்ட்ரியா முன்பு அனிருத் செய்த செயலை பாருங்க..யாரும் பார்த்திராத வீடியோ | Andrea Anirudh Unseen Video

பாத்ரூமில் விஷ்ணு குளிப்பதை பார்த்த பூர்ணிமா.. இதோ அந்த வைரல் வீடியோ

பாத்ரூமில் விஷ்ணு குளிப்பதை பார்த்த பூர்ணிமா.. இதோ அந்த வைரல் வீடியோ

இந்நிலையில் அனிருத் சிறுவனாக இருக்கும் போது ஒரு நிகழ்ச்சியில் keyboard வாசித்து இருப்பார். அந்த நிகழ்ச்சியில் ஆண்ட்ரியா நடுவராக இருப்பார்.

இதோ அந்த வீடியோ.   

You May Like This Video