கொள்ளை அழகில் கோட், லக்கி பாஸ்கர் பட நடிகை மீனாட்சியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..

Tamil Actress Actress Meenakshi Chaudhary Greatest of All Time
By Edward Nov 13, 2024 08:30 AM GMT
Report

மீனாட்சி சௌத்ரி

கடந்த 2019 -ம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவாக கொலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீனாட்சி சௌத்ரி.

இந்த படத்திற்கு பின் தமிழில் வாய்ப்பு இல்லாமல் இருந்த இவருக்கு, சிங்கப்பூர் சலூன் படத்தில் ஆர்.ஜே பாலாஜிக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

கொள்ளை அழகில் கோட், லக்கி பாஸ்கர் பட நடிகை மீனாட்சியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. | Actress Meenaakshi Chaudhary Lateste Yellow Saree

இப்படம் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. விஜய்யின் கோட் படத்தில் நடித்திருக்கிறார். படமும் வெளியாகி மீனாட்சி செளத்ரிக்கு நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறார்.

போட்டோஷூட்

மெக்கானிக் ராகி, விஸ்வரம்பரா, மட்கா உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் மீனாட்சி, துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் படத்திலும் நடித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மீனாட்சி செளத்ரி, சமீபத்தில் மஞ்சள் நிற சேலையணிந்து கொள்ளையடிக்கும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.