என்ன மிர்ணா இதெல்லாம்!! லியோ பாட்டுக்கு கவர்ச்சி ரீல்ஸ் செய்த ரஜினியின் ரீல் மருகள்..
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை மிர்னாலினி ரவி.
2016 -ம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மிர்னா மேனன்.
சமீபத்தில் இவர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மருமகளாக நடித்திருப்பார்.
இதற்கு முன்பு மிர்னா பல படங்களில் நடித்திருந்தாலும் ஜெயிலருக்குப் பின் தான், இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கியுள்ளன.
இதனைதொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடித்தும் வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மிர்ணா, தற்போது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.
தற்போது லியோ-வில் இருக்கும் Ordinary Person என்ற பிஜிஎம் பாடலுக்கு கவர்ச்சி ரீல்ஸ் வீடியோ போட்டு இணையத்தில் பகிர்ந்துள்ளார்.