ஒரே அடியாக படுத்த லியோ..பெரும் வசூல் வீழ்ச்சி..போச்சா
Vijay
Lokesh Kanagaraj
Leo
By Tony
லியோ தளபதி விஜய் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம்.
இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில் முதல் 4 நாள் இப்படம் ரூ 360 கோடி வசூல் செய்து வருகிறது. 5 நாள் முடிவில் இப்படம் ரூ 400 கோடி வசூலை தொட்டது.
ஆனால், நேற்று இப்படம் ஆந்திரா, கர்நாடகா, வெளிநாடுகளில் பெரும் வசூல் வீழ்ச்சி அடைந்தது.
அதிலும் குறிப்பாக வெளிநாட்டில் படு மோசமன வசூல் வர, கண்டிப்பாக படக்குழு எதிர்ப்பார்த்த வசூல் வரவில்லை என கூறப்படுகிறது.