அது பெருசு சின்னது எல்லாம் இல்ல.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விஜய் ரீல் தங்கை மடோனா செபாஸ்டியன்

Madonna Sebastian Leo Actress
By Dhiviyarajan Oct 25, 2023 06:29 PM GMT
Report

காதலும் கடந்து போகும், கவண், ஜூங்கா, வானம் கொட்டட்டும், கொம்பு வச்ச சிங்கம்டா போன்ற படங்களில் நடித்து பிரபலமமானவர் தான் நடிகை மடோனா செபாஸ்டியன்.

சமீபத்தில் வெளியான லியோ படத்தில் விஜய்யின் தங்கையாக மடோனா செபாஸ்டியன் நடித்திருந்தார்.

அது பெருசு சின்னது எல்லாம் இல்ல.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விஜய் ரீல் தங்கை மடோனா செபாஸ்டியன் | Actress Modonna Sebastian Open Talk

பாத்ரூமில் விஷ்ணு குளிப்பதை பார்த்த பூர்ணிமா.. இதோ அந்த வைரல் வீடியோ

பாத்ரூமில் விஷ்ணு குளிப்பதை பார்த்த பூர்ணிமா.. இதோ அந்த வைரல் வீடியோ

லியோ படத்தில் மடோனா செபாஸ்டியன் சிறிய ரோலில் நடிக்காமல் இருந்திருக்கலாம் என்று சிலர் அவர் மீது விமர்சனம் முன் வைத்தனர்.

இந்நிலையில் இது குறித்து பேசிய மடோனா செபாஸ்டியன், விஜய் பெரிய ஸ்டார் என்பதால் லியோ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். நமக்கு ஒரு வேலை கொடுத்தால் அதை முடிந்த அளவுக்கு சிறப்பாக செய்ய வேண்டும்.

கதாபாத்திரம் பெரியது, சிறியது என்று எல்லாம் பார்க்க கூடாது. 100 சதவீத நம்முடைய உழைப்பை தரவேண்டும் என்று மடோனா செபாஸ்டியன் கூறியுள்ளார்.