பட வாய்ப்புகளை இழந்த நடிகை! ரெட் கார்டு போடுற அளவிற்கு வாய்..
tamilactress
aiswarya menon
By Edward
தமிழ் பேசும் நடிகைகளை தவிர மற்ற மொழி நடிகைகளே தமிழக சினிமாவில் அதிகம் அறிமுகமாகிறார்கள். அப்படி குடும்ப பாங்கான உடல் அமைப்பை கொண்ட மாடல் மற்றும் நடிகைகளை தமிழில் அறிமுகப்படுத்தி பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
அக்கடதேசத்து நடிகையானாலும் சுத்த தமிழ் பேசும் நடிகையாக களம் கண்டு வந்தார். இந்நிலையில் பிரபல இயக்குநர் ஒருவர் கதை ஒன்றினை கூறி நடிக்க கூப்பிட்டுள்ளார். அதற்கு ஐஸ்வர்யா மோசமான கதை என்று கூறி அனுப்பி வைத்துள்ளார்.
அதோடு அவமானப்படுத்தி சில வார்த்தைகளை கொண்டு பேசியுள்ளார். இதனால் அவருக்கு ரெட் கார்டு போடப்பட்டு விலகி வைத்துள்ளார். மீண்டும் 6 மாதம் கழித்து பார்க்கலாம் மேடம் என்றும் கூறி வருகிறார்களாம் ரசிகர்கள்.