ஸ்டன்னிங் லுக்கில் நடிகை மிருணாள் தாகூர்!! புகைப்படங்கள் இதோ..

Photoshoot Indian Actress Mrunal Thakur Actress
By Jai Jun 27, 2026 06:00 AM GMT
Report

மிருணாள் தாகூர்

பாலிவுட் சினிமாவில் தற்போது டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை மிருணாள் தாகூர், டக்கோயிட் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ஸ்டன்னிங் லுக்கில் நடிகை மிருணாள் தாகூர்!! புகைப்படங்கள் இதோ.. | Actress Mrunal Thakur Recent Photoshoot

இப்படத்தினை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கப்போகிறார் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான வருண் தவான் நடிப்பில் Hai Jawani Toh Ishq Hona Hai படத்தில் நடித்திருந்தார் மிருணாள். தற்போது அவுட்டிங் சென்று வரும் மிருணாள், கிளாமர் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery